ஞாயிறு, 8 மே, 2011

ஜோக் : சஷ்டிக் வேலன்

"அவரை ஏன் சின்ன திரை நட்சத்திரம்னு சொல்றீங்க சினிமாலதானே ஹீரோவா
நடிச்சிருக்கார் "

"அவரு நடிச்ச அந்த ஒரு படமும் டி.வி லதான் முதலில் ரிலீஸ் ஆச்சு அதான் "

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

சிரிப்பு : சஷ்டிக் வேலன்


"தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பா போச்சு "

                                    "ஏன் "

"ஆஸ்பத்திரி கட்டறதுக்கு நிதி வசூலிக்க ஆரம்பிச்சுட்டார் "


சனி, 9 ஏப்ரல், 2011

இன்றைய நாட்டின் நிலவரம் விலைவாசியின் உயர்வு அருமையாக பிரதிபலிகிறது


sms இல் வந்த ஜோக் 

"சார் எனக்கு பேங்க் லோன் வேண்டும் "

"வீடு கட்டவா நிலம் வாங்கவா "

"இல்லை காய்கறி வாங்க " 

இன்றைய நாட்டின் நிலவரம் விலைவாசியின் உயர்வு அருமையாக பிரதிபலிகிறது 

ஞாயிறு, 27 மார்ச், 2011

SMS ல் வந்த ஜோக்

SMS ல் வந்த ஜோக் 


"oram ன்னு பேர் வச்சவன்லாம் நேராக   பந்து வீசுறான் .. ஆனால் nehra ன்னு பேர் வச்சவன் நேராக பந்து வீசமட்டேனகிறான் என்ன கொடுமை சார் இது "

சனி, 26 மார்ச், 2011

சிரிப்பு சஷ்டிக்வேலன்"குறி சொன்னததுக்கு போய் எதுக்கு அந்த சாமியார  அரெஸ்ட்  செய்தார்கள் "

"பெண்களோட தொப்புல பார்த்து புதுமையா குறி சொல்லியுருக்கார் அதான் "

சனி, 12 மார்ச், 2011

சிரிங்க . ஹா.. ஹா... ஹா... ஹா ..ஹா


"அவரு போலி டாக்டரா எப்படி சொல்றே.. "

"ஆபரேசன் தியேட்டர் போகலாம்னு சொன்னா இடையில் பிட் படம் போடுவிங்கலான்னு கேட்கிறார்  "


வியாழன், 24 பிப்ரவரி, 2011

ஹா ..ஹா ..ஹா ..ஹா ..ஹா ..ஹா ..


"தலைவரே அடிக்கடி நிதி கேட்க வேண்டாம்னு சொன்னேன் கேட்டீங்களா .."
                                                  
                                                       "ஏன் என்னாச்சு "


"உங்களுக்கு தேர்தல்ல திருவோடு சின்னம் கொடுத்திருக்காங்க .."